- நுரையீரல்களை சுற்றி இரு அடுக்குகளை கொண்ட பாதுகாப்பு படலத்தின் பெயர் என்ன?
- விடை: ப்ளூரா (Pleura)
-
இரத்த சிவப்பணுக்கள் எங்கு உருவாகின்றன?
-
விடை: எலும்பு மஜ்ஜை
-
-
சீறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு எது?
-
விடை: நெஃப்ரான்கள்
-
- இரத்தத்தினை வடிகட்டி சீறுநீ்ரை உருவாக்குவது எது?
- விடை: நெஃப்ரான்கள்
-
காந்தத் தன்மையுள்ள பொருட்கள் எவை?
-
விடை: இரும்பு, கோபால்ட், நிக்கல்
-
-
புவியில் காணப்படும் நன்னீரின் அளவு என்ன?
-
விடை: 3% (மூன்று சதவீதம்)
-
-
நன்னீரில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சமாக கரைந்திருக்கும் உப்புகளின் அளவு என்ன?
-
விடை: 0.05% தொடங்கி 1%
-
-
நீர் சுழற்சியினை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
-
விடை: ஹைட்ராலஜிக்கல் சுழற்சி (Hydrological Cycle).
-
-
தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும், முதன்மை ஊட்டச்சத்துக்கள் எவை?
-
விடை: நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K)
-
-
ஜிப்சத்தின் வேதிப்பெயர் என்ன?
-
விடை: கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் (CaSO4.2H2O)
-
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு