- எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
- விடை: சர் ஜான் ஜோசப் தாம்சன்
- நியூட்ரான் கண்டறிந்தவர்
- விடை: ஜேம்ஸ் சாட்விக்
- சீத்தாப்பழம் என்பது என்ன?
- விடை: பல கனி்கள் சேர்ந்து உருவான திரள்கனி
- கரும்பு மற்றும் மக்காச் சோளத்தின் கணுக்களில் காணப்படும் கொத்தான வேர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
- விடை: முட்டு வேர்கள்
- சதுப்பு நிலத்தில் வாழும் அவிசீனியா மரத்தின் வேர்கள் மேலே வளர்வதற்கு என்ன பெயர்?
- விடை: சுவாசிக்கும் வேர்கள் அல்லது நிமட்டடோ ஃபோர்கள்
- ஒட்டுண்ணித்தாவரத்திர்க்கு ஓர் எடுத்துக்காட்டு என்ன?
- விடை: கஸ்குட்டா.
- உணவு அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: மாஸ்டிகேசன் அல்லது மெல்லுதல் (Mastication)
- காசநோயை உருவாக்கும் பாக்டீரியா எது?
- விடை: மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே
- DOT-ன் விரிவாக்கம் என்ன?
- விடை: Directly Observed Treatment
- காலராவை நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா எது?
- விடை: விப்ரியோ காலரே
- டைபாய்டு நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா எது?
- விடை: சால்மோனெல்லா டைபி
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு