- சமையலில் பயன்படும் வனஸ்பதியை உருவாக்கப் பயன்படும் வினையூக்கி எது?
- விடை: நிக்கல், பிளாட்டினம் அல்லது பல்லேடியம்
- தட்டம்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: வாரிசெல்லா
-
அமீபா எதன் மூலம் மூலம் இடம் பெயர்கிறது?
-
விடை: போலிக் கால்கள்
-
- உயிரியல் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் எவை?
- விடை: சயனோ பாக்டீரியா, நாஸ்டாக்
-
பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் பாக்டீரியாவின் பெயர் என்ன?
- விடை: ரைசோபியம்
- காற்றில்லாநிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பாக்டீரியாவின் பெயர் என்ன?
- விடை: மெத்தனோ பாக்டீரியா
- வினையூக்கி என்பது என்ன?
- விடை: எந்த ஒரு பொருள் ஒரு வேதிவினையில் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல், வேதி மாற்றத்தின் வேகத்தினை மட்டும் துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு வினையூக்கி என்று பெயர்.
- உணவு கெட்டுப்போதல் என்பது எவ்வகையான மாற்றம்?
- வேதியியல் மாற்றம்
- ஒரு குறிப்பிட்ட செயல்களைச் செய்வதற்காக உருவான செல்களின் குழுவுக்குப் பெயரென்ன?
- விடை: திசு
- உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு என்ன?
- விடை: செல்
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு