- சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ள சுரப்பியின் பெயர் என்ன
- விடை: அட்ரினல் சுரப்பி.
- நாளமில்லாச்சுரப்பி மண்டலத்தின் தந்தை யார்?
- விடை: தாமஸ் அடிசன்
- தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சுரப்பி ஏது?
- விடை: பிட்யூட்டரி
- இரவு நேரத்தினை உணர்த்தும் பணியை செய்யும் ஹார்மோன் எது?
- விடை: மெலட்டோனின்
- காலத் தூதுவர்கள் என்று அழைக்கப்படும் ஹார்மோன் எவை?
- விடை: மெலட்டோனின்.
- உடல் வெப்ப நிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?
- விடை: தைராய்டு ஹார்மோன்.
- எந்த திரவத்தில் மூலை மிதந்த நிலையில் உள்ளது?
- விடை: மூளைத் தண்டுவடத் திரவம்.
- மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்துவெளியேற்றும் பணியினை மேற்கொள்வது எது?
- விடை: மூளைத் தண்டுவடத் திரவம்.
- நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் ரீதியிலான அடிப்படை அலகு எது?
- விடை: நியூரான்கள்.
- மனித மூளையின் 60% பகுதி எவற்றாலானது?
- விடை: கொழுப்பாலானது.
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு