- பூஞ்சைகள் எந்த பிரிவை சார்ந்தவை?
- விடை: தாலோஃபைட்டா
- மட்குண்ணிகள் எந்த பொருள்களிலிருந்து உணவை பெறுகின்றன?
- விடை: இறந்த மற்றும் அழுகிய
- உண்ணக்கூடிய காளான் எந்த வகையைச் சார்ந்தது?
- விடை: அகாரிகஸ் (பொத்தான் காளான்)
- கரும்பில் சிவப்பு அழுகல் நோயை எற்படுத்தும் பூஞ்சை எது?
- விடை: கோலிடாட்ரைக்கம் ஃபல்கேட்டம்
- பருத்தியில் வாடல் நோயை எற்படுத்தும் பூஞ்சை எது?
- விடை: ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம்
- நெல்லில் பிளாஸ்ட் நோயை எற்படுத்தும் பூஞ்சை எது?
- விடை: பைரிகுலேரியா ஒரைசே
- குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பூஞ்சை எது?
- விடை: அஸ்பர்ஜில்லஸ்
- குழந்தைகளை ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கும் பூஞ்சை எது?
- விடை: கிளாடோஸ்போரியம்
- மனிதனின் தலையில் பொடுகு எற்படுத்தும் பூஞ்சை எது?
- விடை: மைக்கோஸ்போரம் ஃபர்ஃபர்
- பாசிகள் சேகரிக்கும் உணவு எது?
- விடை: ஸ்டார்ச்
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு