- பூஞ்சைகள் சேகரிக்கும் உணவு எது?
- விடை: கிளைக்கோஜன், எண்ணெய்
- வயிற்றிலுள்ள உருளைப் புழுக்களை அழிக்கும் தாவரம் எது?
- விடை: அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)
- தீராத வயிற்றுப் போக்கு, சீதபேதிஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் எது?
- விடை: ஏகில் மார்மிலோஸ் (வில்வம்)
- எந்த தாவரத்தின் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன?
- விடை: சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)
- மஞ்சள் காமாலை நோய்க்குமருந்தாகப் பயன்படும் தாவரம் எது?
- விடை: ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)
- கண்ணினுள் நுழையும் ஒளியின் அளவுக்கேற்ப கண் பாவையின் அளவைக் கட்டுப்படுத்துவது எது?
- விடை: ஐரிஸ் (கருவிழி) (Iris)
- ஒளியை கண்ணின் உள்ளே அனுப்புவது எது?
- விடை: கண்பாவை (Pupil)
- ஒளிக்கதிர்களை மின் தூண்டல்களாக மாற்றி அவற்றை பார்வை நரம்பின் வழியாக மூளைக்கு அனுப்பும் பணியைச் செய்வது எது?
- விடை: விழித்திரை (Retina)
- கண்ணின் வடிவத்தைப் பராமரிக்கும் திரவம் எது?
- விடை: விட்ரியஸ் திரவம் (பின் கண்ணறை திரவம்)
- ஓய்வில் உள்ள ஒரு பொருளை இயக்கத்திற்கு மாற்ற உதவுவது எது?
- விடை: விசை
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு