- மனித ரத்தத்தின் pH மதிப்பு என்ன?
- விடை: 7.35 லிருந்து 7.45
- செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுவது எது?
- விடை: மைட்டோகாண்ட்ரியா
- ஒளிச் செறிவிற்ககான அலகு எது?
- விடை: கேண்டிலா (cd)
- துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள துணி உலர்த்தில் பயன்படும் விசை எது?
- விடை: மையவிலக்கு விசை.
- ஒரு ஒளி ஆண்டு என்பது என்ன?
- விடை: 9.46 ×1012 கி.மீ. (9.46 ×1015 மீ), ஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவு.
- நமக்கு மிக அருகில் உள்ள -நட்சத்திரம் எது?
- விடை: ஆல்ஃபா சென்டாரி
- வைரம் மின்னுவதற்கான காரணம் என்ன?
- விடை: முழுஅக எதிரொளிப்பு
- அணுக்கரு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: ரூதர்ஃபோர்டு
- அணுவின் உள்ளிருக்கும் அணுஆர்ப்பிட்டல் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டை குறிக்கும் எண்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: குவாண்டம் எண்கள்
- ஒரே அணு எண் மற்றும் வெவ்வேறு நிறை எண்களை க் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: ஐசோடோப்
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு