- வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் எது?
- விடை: வைட்டமினோ சிஸ்
- வைட்டமின் D (கால்சிஃபெரால்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?
- விடை: ரிக்கெட்ஸ்.
- வைட்டமின் B1 (தயமின்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?
- விடை: பெரி பெரி.
- வைட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?
- விடை: ஸ்கர்வி
- வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்குப் பயன்படுத்தபபடும் வேதிப்பொருள் எது?
- விடை: கால்சியம் கார்பைடு
- ஓமின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கு எவ்வாறு இருக்கும்?
- விடை: நேர்தகவில்.
- காந்த விசைக் கோடு்கள் காந்தத்தின் எந்த துருவத்தில் துவங்கும்?
- விடை: வட திசை.
- வளிமண்டலத்தின் அடர்த்தியானது, கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லும்போது என்னவாகும்?
- விடை: குறையும்.
- பாதரசகாற்றழுத்தமானியை உருவாக்கியவர் யார்?
- விடை: டாரிசெல்லி
- நீரியல் அழுத்தி (Hydraulic press) எந்த அடிப்படை விதியின்படி செயல்படுகிறது?
- விடை: பாஸ்கல் விதி
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு