டிஎன்பிஎஸ்சி-க்கான பொது அறிவு வினாவிடைகளை குருவிரொட்டியின் யூட்யூப் சானலில் பார்க்கலாம்! – TNPSC Exam Prep Question-Answers in Kuruvirotti E-Magazine Youtube Channel
தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது அறிவியல் – பொது அறிவு (General Science – General Studies) கொள்குறித் தேர்வுகளுக்குப் பயன்படக்கூடிய வினா-விடைகள் இப்போது குருவிரொட்டியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சானலில் வெளிவருகின்றன.
பார்வையாளர்கள் குறுகிய காலத்தில் பயன்பெறும் விதமாக காணொளிக்கு 10 வினா-விடைகள் என்ற வீதத்தில் ஒன்றரை நிமிட நழுவுக் காட்சிகளாக (Slide Shows) சிறிய காணொளிக்காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணம்: கீழ்க்கண்ட சிறிய காணொளியைச் சொடுக்கிப் பார்க்கவும்:
மேற்கண்ட காணொளியைப்போல் இன்னும் பல வினா-விடைக் காணொளிகளைக் காண, குருவிரொட்டி இணைய இதழின் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ யூட்யூப் சானலைச் சொடுக்கிப் பார்க்கவும்:
குறிப்பு: குருவிரொட்டியின் பெயரில் வேறு சில போலி யூட்யூப் சானல்கள் இருக்கலாம். அவற்றுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குருவிரொட்டியின் பதிவு செய்யப்பட்ட சின்னம் கொண்ட “Kuruvirotti Tamil E-Magazine” மட்டுமே குருவிரொட்டியின் ஒரே அதிகாரப்பூர்வ யூட்யூப் சானல்.