குருவிரொட்டி இணைய இதழ்

TNPSC Group-I Services Exam – 2020 – டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – தொகுதி-1 – Combined Civil Services – I


69 பணியிடங்கள் – TNPSC Group – I Services Examination – 2020 – டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – தொகுதி – 1 – Combined Civil Services – I

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் – தொகுதி-1-க்கான (Combined Civil Services -I Examination – Group-I Services – TNPSC Group-I 2020) விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி – TNPSC) வரவேற்கிறது.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்

மொத்தப் பணியிடங்கள் = 69. கீழ்க்கண்ட பணிகளுக்கான விண்ணப்பங்களை டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கையில் மாற்றம் ஏதேனும் ஏற்படலாம். டிஎன்பிஎஸ்சி-ன் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க இறுதித் தேதி: 19-02-2020

மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள், தெரிவுமுறை, முக்கிய தேதிகள், தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் போன்ற விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி – TNPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி-ன் (TNPSC) இணைய இணைப்புகள்