தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC), கீழ்க்கண்ட பணி இடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. TNPSC-ன் இணைய தளத்தில் இதற்கான முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்:
- அஸிஸ்டண்ட் ஜெய்லர் – ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE
- காலி இடங்கள் – மொத்தம் 30 – ஆண் அஸிஸ்டண்ட் ஜெய்லர் (16), பெண் அஸிஸ்டண்ட் ஜெய்லர் (14)
- கல்வித் தகுதி – ஏதேனும் பட்டப் படிப்பு (Any Degree)
- வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை அறிய:
- அஸிஸ்டண்ட் பப்ளிக் ப்ராசிக்யுடர் – ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE
- காலி இடங்கள் – 46
- கல்வித் தகுதி – சட்டப்படிப்பு (BL)
- முன் அனுபவம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை அறிய கீழே உள்ள TNPSC இணைய முகவரியைப் பார்க்கவும்:
- டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் (ஏர் கண்டிஷனிங்) மற்றும் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் (கேஸ் பிளாண்ட்) – TECHNICAL ASSISTANT (AIR CONDITIONING) AND TECHNICAL ASSISTANT (GAS PLANT) IN TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE
- மொத்த காலி இடங்கள் – 2 (ஏர் கண்டிஷனிங் – 1, கேஸ் பிளாண்ட் -1)
- கல்வித் தகுதி – பட்டயப் படிப்பு (டிப்ளமா – மெக்கனிக்கல் எங்ஜினீரியங் – Diploma in Mechanical Engineering)
- முன் அனுபவம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற விவரங்களை அறிய கீழே உள்ள TNPSC இணைய முகவரியைப் பார்க்கவும்:
- மாஸ் இண்டெர்வியூவெர் – MASS INTERVIEWER IN DEPARTMENT OF PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE.
- காலி இடங்கள் – 3
- கல்வித் தகுதி – BA / BSc – மனிதவியல் (ஆந்த்ரொபாலஜி – Anthropology) அல்லது மூகவியல் (சோஷியாலஜி – Sociology) அல்லது பொருளாதாரம் (எக்கனாமிக்ஸ் – Economics) அல்லது மனை அறிவியல் (ஹோம் ச்யின்ஸ் – Home Science) அல்லது சமூக வேலை – (சோஷியல் வொர்க் – Social Work)
- வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை அறிய கீழே உள்ள TNPSC இணைய முகவரியைப் பார்க்கவும்:
- அஸிஸ்டண்ட் லைப்ரேரியன் மற்றும் ஜூனியர் எபிக்ராஃபிஸ்ட் – ASSISTANT LIBRARIAN IN THE GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY AND RESEARCH CENTRE AND JUNIOR EPIGRAPHIST IN ARCHAEOLOGY DEPARTMENT.
- மொத்த காலி இடங்கள் – 2 (அஸிஸ்டண்ட் லைப்ரேரியன்-1, ஜூனியர் எபிக்ராஃபிஸ்ட்-2)
- கல்வித் தகுதி (அஸிஸ்டண்ட் லைப்ரேரியன் ) – MA or BA (Hons) – சமஸ்கிருதம் (Sanskrit)
- கல்வித் தகுதி (ஜூனியர் எபிக்ராஃபிஸ்ட்) – B.A. தமிழ் (Tamil) or B.Litt ( தமிழ் – Tamil)
- வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை அறிய கீழே உள்ள TNPSC இணைய முகவரியைப் பார்க்கவும்: