குருவிரொட்டி இணைய இதழ்

முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி


முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி

தேவையான பொருட்கள்



செய்முறை

  1. முதலில் ப. பருப்பு அரை பதமாக வேகவைத்து எடுத்துகொள்ளவும். தேங்காயை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பின் அடுப்பை பற்றவைத்து, பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போட்டு, அது வெடித்ததும் கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். பின், முருங்கைப் பூவையும், உப்பையும் அதில் போட்டு வதக்கவும். அடுப்பை மெதுவாக எரியவிடவும்.  பூண்டை உரித்து அதில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வதக்கவும்.
  3. அதனுடன் சீரகத்தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், மஞ்சள் துள் இவற்றை போட்டு கிளறவும்.
  4. பின் வேகவைத்த ப. பருப்பைப் போட்டு, மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கிளறவும். மிளகாய்த்தூள் பச்சை வாசனை மாறியவுடன் அரைத்த தேங்காயையும் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறவும். கெட்டியான பதத்தில் இறக்கிவைக்கவும்.

இப்போது சுவையான, முருங்கைப் பூ கூட்டு தயார். சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.