குருவிரொட்டி இணைய இதழ்

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. பரங்கிக்காயை சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
  2. மிளகாய், தேங்காய், சீரகம், பூண்டு, மிளகு, கறிவேப்பிலை இவற்றை எல்லாம் மிக்ஸியில் போட்டு அரைக்கவேண்டும்.
  3. தேங்காயை மென்மையாக அரைக்காமல் கொஞ்சம் லேசாக அரைத்து எடுக்கவும்.
  4. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போடவும்.
  5. அதனுடன் காயைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு சிறிது (கால் டம்ளர்) தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  6. காய் வெந்தவுடன் அரைத்த தேங்காயைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கி வைக்கவும்.

இப்போது பரங்கிக்காய் கூட்டு தயார்.