குருவிரொட்டி இணைய இதழ்

பரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

பரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. முதலில் பரங்கிக்காயை கழுவி சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்
  2. பின் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி இவற்றை நசுக்கி எடுக்கவும்.
  3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அதனுடன் கடுகு போட்டு தாளிக்கவும்.
  4. கடுகு வெடித்தவுடன் பரங்கிக்காயை அதில் போட்டு நன்றாகக் கிளறவும்.
  5. சிறிது தண்ணீர் ஊற்றி அடி பிடிக்காமல் கிளறி விடவும்.
  6. பின் நசுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய், இவற்றுடன் மஞ்சள்தூள் போட்டு கிளறி விடவும்.
  7. காய் வெந்தவுடன் உப்பு மற்றும் சீரகத்தை அதில் போட்டுக் கிளறி வைக்கவும்.