குருவிரொட்டி இணைய இதழ்

சின்ன வெங்காயம் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe


சின்ன வெங்காயப் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe

தேவையான பொருட்கள்



செய்முறை

  1. வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
  2. தேங்காய், மிளகாய், சீரகம்  இவற்றை சிறிய மின் அரைவை எந்திரத்தில் (மிக்சியில்) போட்டு லேசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பை பற்றவைத்து மெதுவாக எரியவிடவும். பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்; எண்ணெய் காய்ந்தவுடன் கடுகை போடவும்;
  4. கடுகு வெடிக்கும் போது அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு கிளறவும். உளுந்து சிவந்து வரும்போது அதில் வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் இவற்றைப் போட்டு  நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்.

இப்போது சின்ன வெங்காயம் பொரியல் தயார்.