குருவிரொட்டி இணைய இதழ்

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை

தேவையான பொருட்கள்


செய்முறை

  1. முதலில் ஆப்பிளை தோல் சீவி சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
  2. ஆரஞ்சைத் தோல் உரித்து சுளையில் உள்ள விதைகளை நீக்கவும்.
  3. வாழைப்பழத்தை தோல் உரித்து எடுக்கவும்.
  4. பேரிச்சம்பழத்தில் உள்ள விதைகளை நீக்கி விடவும்.
  5. முதலில் கற்கண்டை மிக்ஸியில் போட்டு லேசாக அரைக்கவும்.
  6. அதனுடன் எல்லா பழங்களையும் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும்.
  7. பின் அரைத்த விழுதில் தேனையும் ஊற்றி கிளறி எடுத்து வைக்கவும்.

இப்போது இனிமையான பஞ்சாமிர்தம் (ஐந்தமுது) தயார். இது மிகவும் சுவையாக இருக்கும்.