தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- தக்காளி = 3
- வெங்காயம் = 1
- பச்சை மிளகாய் = 2
- கறிவேப்பிலை = சிறிதளவு
- புளி = ஒரு சுளை
- தனியாத்தூள் = சிறிதளவு
- தேங்காய்த் துண்டு = 2
செய்முறை
- தேங்காய்த் துண்டு தவிர மேற்கூறிய எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
- பின் மிக்ஸியில் போட்டு அரைக்கும் போது தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அதனுடன் உப்பு போட்டு அரைத்து எடுக்கவும்.
Be the first to comment