குருவிரொட்டி இணைய இதழ்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. தேங்காய்த் துண்டு தவிர மேற்கூறிய எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
  2. பின் மிக்ஸியில் போட்டு அரைக்கும் போது தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அதனுடன் உப்பு போட்டு அரைத்து எடுக்கவும்.