உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது? – நெருப்புக்கோழியின் முட்டை
பொதுவாக முட்டை ஒரு செல்லாலானது. நெருப்புக்கோழியின் முட்டை உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் ஆகும். இது சராசரியாக 15 செ.மீ நீளமும், 13 செ.மீ அகலமும் கொண்டது. இதன் எடை 1.4 கிலோகிராம் வரை இருக்கும். இது ஒரு கோழியின் முட்டையின் எடையை விட 20 மடங்கு கனமானது.