பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
- பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் வண்ணமயமானவை.
- பெரும்பாலான அந்துப்பூச்சிகள் மந்தமான, மண் போன்ற நிறங்களைக் கொண்டுள்ளன.
- பட்டாம்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்.
- அந்துப்பூச்சிகள் இரவில் சுறுசுறுப்பாக இருக்கும்.
- பட்டாம்பூச்சி ஆண்டெனாக்கள் நீளமானது.
- அந்துப்பூச்சி ஆண்டெனாக்கள் குட்டையாகவும் இறகுகளாகவும் இருக்கும்.
- பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுக்கும்போது தங்கள் சிறகுகளை தங்கள் உடலுக்கு மேலே நிமிர்த்தி மடித்துகொள்கின்றன.
- அந்துப்பூச்சிகள் ஓய்வெடுக்கும்போது தங்கள் உடலுடன் இறக்கைகள் திறந்த நிலையில் வைத்துகொள்கின்றன.
- பட்டாம்பூச்சிகள் மெல்லிய உடலைமைப்பை உடையது
- அந்துப்பூச்சிகள் தடிமனான உடலைமைப்பை உடையது.
Be the first to comment