பொது அறிவு வினாடி வினா – 1 – நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் – டிஎன்பிஎஸ்சி – போட்டியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் (General Knowledge (GK) Quiz-1 for TNPSC Candidates and School Children)
இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – General Knowledge (GK) Quiz-1 – Countries and their Capitals எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
அர்ஜெண்டினாவின் தலைநகரம் எது?
Correct!Wrong!
சிலியின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
Correct!Wrong!
பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் எது?
Correct!Wrong!
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைநகரம் எது?
Correct!Wrong!
கனடாவின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஜெர்மெனியின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஹங்கேரியின் தலைநகரம் எது?
Correct!Wrong!
சுவிட்செர்லாந்தின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஸ்பெயினின் தலைநகரம் எது?
Correct!Wrong!
பொது அறிவு வினாடி வினா - 1 - நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்
பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits) நிலா நிலவில் இருந்து கொண்டு வானத்தைப் பார்த்தால் வானம் நீல நிறமாகக் காட்சி அளிக்காது. பதிலாக, வானத்தை இருள் சூழ்ந்தது போல் கருமையாகத் இருக்கும். இதற்குக் காரணம், நிலவில் வளிமண்டலம் இல்லை. ஆனால், பூமியில் [ மேலும் படிக்க …]
டிஎன்பிஎஸ்சி-க்கான பொது அறிவு வினாவிடைகளை குருவிரொட்டியின் யூட்யூப் சானலில் பார்க்கலாம்! – TNPSC Exam Prep Question-Answers in Kuruvirotti E-Magazine Youtube Channel தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது அறிவியல் – பொது அறிவு (General Science – General Studies) கொள்குறித் [ மேலும் படிக்க …]
உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது? – நெருப்புக்கோழியின் முட்டை பொதுவாக முட்டை ஒரு செல்லாலானது. நெருப்புக்கோழியின் முட்டை உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் ஆகும். இது சராசரியாக 15 செ.மீ நீளமும், 13 செ.மீ அகலமும் கொண்டது. இதன் எடை 1.4 கிலோகிராம் வரை இருக்கும். [ மேலும் படிக்க …]
Be the first to comment