குருவிரொட்டி இணைய இதழ்

கணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது

கணிதம் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Maths Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8)

இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – Maths Quiz – 1 – for Kids in Class 6 to Class 8 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.

தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்

அதிகபட்ச புள்ளிகள்: 10

பின்வருவனவற்றுள் எது பலகோணம் அல்ல?

Correct! Wrong!

ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணங்களின் கூடுதல் ​​​​​​​​​​​​​___________.

Correct! Wrong!

-(-3) x (-6+7) x [-5 -(-6)-3x2-(-5)] = ?

Correct! Wrong!

(1/15) of 5 x 15 of 1/5 = ?

Correct! Wrong!

6y - 12 = -18 எனில், y-ன் மதிப்பு ________________.

Correct! Wrong!

1/0 -ன் மதிப்பு என்ன?

Correct! Wrong!

3 : 4 = ?

Correct! Wrong!

12-ன் அடுக்கு 0 என்பதன் மதிப்பு என்ன?

Correct! Wrong!

1 கிமீ = ​​​​​​​​​​​​​​​​______________.

Correct! Wrong!

ஒரு செவ்வகத்தின் அகலம் 150 மீ மற்றும் அதன் நீளம் அகலத்தைப் போல் இரண்டு மடங்கு எனில், அதன் சுற்றளவு என்ன?

Correct! Wrong!

கணிதம் - வினாடி வினா-1
வினாடி வினா புள்ளிகள்:

வாழ்த்துகள்!

வாழ்த்துகள்!

வாழ்த்துகள்!