அறிவியல் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Science Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8)
இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – Science Quiz – 1 – for Kids in Class 6 to Class 8 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
பின்வருவனவற்றுள் புரதங்கள் (புரோட்டீன்கள்) நிறைந்தது எது?
Correct!Wrong!
பற்களின் ஈறுகளில் இரத்தம் வடிதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆவது போன்றவை பின்வருவனவற்றுள் எந்த நோய்க்கான அறிகுறிகள்?
Correct!Wrong!
பின்வருவனவற்றுள் பதங்கமாதல் எனும் நிகழ்வுக்கு உள்ளாவது எது?
Correct!Wrong!
நீர் ஒரு ________________
Correct!Wrong!
தரையில் உருண்டு செல்லும் ஒரு பந்து நிற்பதற்குக் காரணம் எது?
Correct!Wrong!
ஒரு பொருள் எரிவதற்குப் பின்வருவனற்றுள் எது தேவை?
Correct!Wrong!
கார்பன் ஒரு ______________________.
Correct!Wrong!
ஊசல் கடிகாரத்தின் இயக்கம் எதற்கான எடுத்துக்காட்டு?
Correct!Wrong!
பின்வருவனவற்றுள் எது சரியானது அல்ல?
Correct!Wrong!
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
Correct!Wrong!
அறிவியல் வினாடி-வினா - வகுப்பு 6 முதல் 8 வரை - Science Quiz-1 - Class - VI to VIII
வாழ்த்துகள்! நீங்கள் 10-க்கு 10 புள்ளிகள் பெற்றுவிட்டீர்கள்!
உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது? – நெருப்புக்கோழியின் முட்டை பொதுவாக முட்டை ஒரு செல்லாலானது. நெருப்புக்கோழியின் முட்டை உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் ஆகும். இது சராசரியாக 15 செ.மீ நீளமும், 13 செ.மீ அகலமும் கொண்டது. இதன் எடை 1.4 கிலோகிராம் வரை இருக்கும். [ மேலும் படிக்க …]
சொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை) கீழே இரண்டிரண்டு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உரத்த குரலில் உச்சரித்து அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறியுங்கள் பார்ப்போம்! இந்தப்பயிற்சியை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு [ மேலும் படிக்க …]
Be the first to comment