தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும் அவற்றின் தலைநகரங்களின் பெயரைக் கொண்டே அமைந்துள்ளன. கீழேயுள்ள பட்டியலில் தமிழ்நாட்டின் மாவட்டங்களும், அவற்றின் தலைநகரங்களும் (அடைப்புக்குறிகளுக்குள்) கொடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் (தலைநகரம்)
- அரியலூர் (அரியலூர்)
- செங்கல்பட்டு (செங்கல்பட்டு)
- சென்னை (சென்னை)
- கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்)
- கடலூர் (கடலூர்)
- தர்மபுரி (தர்மபுரி)
- திண்டுக்கல் (திண்டுக்கல்)
- ஈரோடு (ஈரோடு)
- கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி)
- காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்)
- கரூர் (கரூர்)
- கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி)
- மதுரை (மதுரை)
- நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்)
- கன்னியாகுமரி (நாகர்கோவில்)
- நாமக்கல் (நாமக்கல்)
- பெரம்பலூர் (பெரம்பலூர்)
- புதுக்கோட்டை (புதுக்கோட்டை)
- ராமநாதபுரம் (ராமநாதபுரம்)
- ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை)
- சேலம் (சேலம்)
- சிவகங்கை (சிவகங்கை)
- தென்காசி (தென்காசி)
- தஞ்சாவூர் (தஞ்சாவூர்)
- தேனி (தேனி)
- திருவள்ளூர் (திருவள்ளூர்)
- திருவாரூர் (திருவாரூர்)
- தூத்துக்குடி (தூத்துக்குடி)
- திருச்சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)
- திருநெல்வேலி (திருநெல்வேலி)
- திருப்பத்தூர் (திருப்பத்தூர்)
- திருப்பூர் (திருப்பூர்)
- திருவண்ணாமலை (திருவண்ணாமலை)
- நீலகிரி (உதகமண்டலம்)
- வேலூர் (வேலூர்)
- விழுப்புரம் (விழுப்புரம்)
- விருதுநகர் (விருதுநகர்)
- மயிலாடுதுறை (மயிலாடுதுறை)