இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்

இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்

இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் (Highest Waterfalls in India)

1. குன்சிகல் நீர்வீழ்ச்சி (Kunchikal Falls)

  • உயரம்: 455 மீட்டர் (1,493 அடி)
  • இருப்பிடம்: சிமோகா மாவட்டம், கர்நாடகா
  • ஆறு: வராகி ஆறு

2. பரேஹிபாணி நீர்வீழ்ச்சி (Barehipani Falls)

  • உயரம்: 399 மீட்டர் (1,309 அடி)
  • இருப்பிடம்: சிம்லிபால் தேசியப் பூங்கா, ஒடிசா
  • ஆறு: புத்தபாலங்கா ஆறு

3. நோகலிகை நீர்வீழ்ச்சி (Nohkalikai Falls)

  • உயரம்: 340 மீட்டர் (1,115 அடி)
  • இருப்பிடம்: செராப்புஞ்சி, மேகாலயா
  • ஆறு: பருவ மழை நீர்

4. நோசிங்கிதியாங் நீர்வீழ்ச்சி (Nohsngithiang Falls)

  • உயரம்: 315 மீட்டர் (1,033 அடி)
  • இருப்பிடம்: மாஸ்மை கிராமம், மேகாலயா
  • ஆறு: பருவ மழை நீர்

5. தூத்சாகர் நீர்வீழ்ச்சி (Dudhsagar Falls)

  • உயரம்: 310 மீட்டர் (1,017 அடி)
  • இருப்பிடம்: கோவா-கர்நாடகா எல்லை
  • ஆறு: மண்டோவி ஆறு

6. மீன்முட்டி நீர்வீழ்ச்சி (Meenmutty Falls)

  • உயரம்: 300 மீட்டர் (984 அடி)
  • இருப்பிடம்: வயநாடு, கேரளா
  • ஆறு: மணந்தவடி ஆறு

7. தலையாறு அருவி (Thalaiyar Falls)

  • உயரம்: 297 மீட்டர் (975 அடி)
  • இருப்பிடம்: கொடைக்கானல், தமிழ்நாடு

8. பர்கானா  நீர்வீழ்ச்சி (Barkana Falls)

  • உயரம்: 259 மீட்டர் (850 அடி)
  • இருப்பிடம்: அகும்பே, கர்நாடகா
  • ஆறு: சீதா ஆறு

9. ஜோக் நீர்வீழ்ச்சி (Jog Falls)

  • உயரம்: 253 மீட்டர் (830 அடி)
  • இருப்பிடம்: ஷிமோகா, கர்நாடகா
  • ஆறு: சராவதி ஆறு

10. குனே நீர்வீழ்ச்சி (Kune Falls)

  • உயரம்: 200 மீட்டர் (660 அடி)
  • இருப்பிடம்: லோனாவளா, மகாராஷ்டிரா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.