குருவிரொட்டி இணைய இதழ்

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 10 நாடுகள்

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 10 நாடுகள்

  1. ரஷ்யா (கிழக்கு ஐரோப்பாக் கண்டம் மற்றும் வடக்கு ஆசியக் கண்டம்) – 17,098,246 சதுர கிலோமீட்டர்
  2. கனடா (வட அமெரிக்கக் கண்டம்) – 9,984,670 சதுர கிலோமீட்டர்
  3. சீனா (ஆசியக் கண்டம்) – 9,596,961 சதுர கிலோமீட்டர்
  4. அமெரிக்கா (வட அமெரிக்கக் கண்டம்) – 9,525,067 சதுர கிலோமீட்டர்
  5. பிரேசில் (தென் அமெரிக்கக் கண்டம்) – 8,515,767 சதுர கிலோமீட்டர்
  6. ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியக் கண்டம்) – 7,692,024 சதுர கிலோமீட்டர்
  7. இந்தியா (ஆசியக் கண்டம்) – 3,287,263 சதுர கிலோமீட்டர்
  8. அர்ஜென்டினா (தென் அமெரிக்கக் கண்டம்) – 2,780,400 சதுர கிலோமீட்டர்
  9. கஜகஸ்தான் (மத்திய ஆசியக் கண்டம் மற்றும் கிழக்கு ஐரோப்பாக் கண்டம்) – 2,724,900 சதுர கிலோமீட்டர்
  10. அல்ஜீரியா (வட ஆசியக் கண்டம்) – 2,381,741 சதுர கிலோமீட்டர்