தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம் Thirumaran Natarajan 2 years ago தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம் தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை: எழுத்து இலக்கணம்சொல் இலக்கணம்பொருள் இலக்கணம்யாப்பு இலக்கணம்அணி இலக்கணம்