புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகள் – நூல்கள் அறிவோம்

பாரதிதாசன்

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகளில் சில:

  1. அகத்தியன்விட்ட புதுக்கரடி
  2. அமிழ்து எது?
  3. அமைதி
  4. அழகின் சிரிப்பு
  5. இசையமுது (இரண்டாம் தொகுதி)
  6. இசையமுது (முதலாம் தொகுதி)
  7. இந்தி எதிர்ப்புப் பாடல்கள்
  8. இரணியன் அல்லது இணையற்ற வீரன்
  9. இருண்டவீடு
  10. இலக்கியக் கோலங்கள்
  11. இளைஞர் இலக்கியம்
  12. இன்பக்கடல்
  13. உலகம் உன் உயிர்
  14. உலகுக்கோர் ஐந்தொழுக்கம்
  15. எதிர்பாராத முத்தம்
  16. எது இசை?
  17. ஏழைகள் சிரிக்கிறார்கள்
  18. ஏற்றப் பாட்டு
  19. ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது
  20. கடற்மேற் குமிழிகள்
  21. கண்ணகி புரட்சிக் காப்பியம்
  22. கதர் இராட்டினப்பாட்டு,
  23. கவிஞர் பேசுகிறார்
  24. கழைக்கூத்தியின் காதல்
  25. கற்கண்டு
  26. காதல் நினைவுகள்
  27. காதல் பாடல்கள்
  28. காதலா? கடமையா?
  29. குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி
  30. குடும்ப விளக்கு – 2ஆம் பகுதி: விருந்தோம்பல்
  31. குடும்ப விளக்கு – 3ஆம் பகுதி: திருமணம்
  32. குடும்ப விளக்கு – 4ஆம் பகுதி: மக்கட்பேறு
  33. குடும்ப விளக்கு – 5ஆம் பகுதி: முதியோர் காதல்
  34. குமரகுருபரர்
  35. குயில் பாடல்கள்
  36. குறிஞ்சித்திட்டு
  37. கேட்டலும் கிளத்தலும்
  38. கோயில் இருகோணங்கள்
  39. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
  40. சத்திமுத்தப்புலவர்
  41. சிரிக்கும் சிந்தனைகள்
  42. சிறுவர் சிறுமியர் தேசியகீதம்
  43. சுயமரியாதைச் சுடர்
  44. செளமியன்
  45. சேரதாண்டவம்
  46. தமிழச்சியின் கத்தி
  47. தமிழியக்கம்
  48. தமிழுக்கு அமிழ்தென்று பேர்
  49. தலைமலை கண்ட தேவர்
  50. தாயின் மேல் ஆணை
  51. தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
  52. திராவிடர் திருப்பாடல்
  53. திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
  54. தேனருவி
  55. தொண்டர் வழிநடைப் பாட்டு
  56. நல்லதீர்ப்பு
  57. நாள் மலர்கள்
  58. படித்த பெண்கள்
  59. பன்மணித்திரள்
  60. பாட்டுக்கு இலக்கணம்
  61. பாண்டியன் பரிசு
  62. பாரதிதாசன் ஆத்திசூடி
  63. பாரதிதாசன் கதைகள்
  64. பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
  65. பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி)
  66. பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி)
  67. பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)
  68. பாரதிதாசன் திருக்குறள் உரை
  69. பாரதிதாசன் நாடகங்கள்
  70. பாரதிதாசன் பேசுகிறார்
  71. பாரதிதாசனின் கடிதங்கள்
  72. பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
  73. பாரதிதாசனின் புதினங்கள்
  74. பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்
  75. பிசிராந்தையார்
  76. புகழ்மலர்கள்
  77. புரட்சிக் கவி
  78. பொங்கல் வாழ்த்துக் குவியல்
  79. மணிமேகலை வெண்பா
  80. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
  81. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம்
  82. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு
  83. மானுடம் போற்று
  84. முல்லைக்காடு
  85. வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
  86. வேங்கையே எழுக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.