காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கா
- கால்
- கான்
- கானகம்
- அடவி
- அரண்
- ஆரணி
- புரவு
- பொற்றை
- பொழில்
- தில்லம்
- அழுவம்
- இயவு
- பழவம்
- முளரி
- வல்லை
- விடர்
- வியல்
- வனம்
- முதை
- மிளை
- இறும்பு
- சுரம்
- பொச்சை
- பொதி
- முளி
- அரில்
- அறல்
- பதுக்கை
- கணையம்
சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி உறுபகைஊக்கம் அழிப்பது அரண். குறள்: 744 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதிசிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடன்உறைந் தற்று – குறள்: 890 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறியகுடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனப்பொருத்த [ மேலும் படிக்க …]
கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும். – குறள்: 1061 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிட முள்ளதை ஒளிக்காது, [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment