அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு. – குறள்: 1048 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை,தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நேற்றும் வந்து [ மேலும் படிக்க …]
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் விளக்கம் பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகியஇந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.
நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லதுஅன்றே மறப்பது நன்று. – குறள்: 108 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment