குருவிரொட்டி இணைய இதழ்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே – குறள்: 92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.    – குறள்: 92

                   – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்

விளக்கம்:

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.