அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
விளக்கம்:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. – குறள்: 74
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதேநாவினால் சுட்ட வடு. – குறள்: 129 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு. – குறள்: 1024 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம்தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் குடியை யுயர்த்துதற்கேற்ற [ மேலும் படிக்க …]
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். – குறள்: 416 – அதிகாரம்: கேள்வி, பால்: [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment