அன்புஇலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புஉடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. – குறள்: 72
– அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்
விளக்கம்:
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
Be the first to comment