குருவிரொட்டி இணைய இதழ்

அன்புஇலார் எல்லாம் தமக்குஉரியர் – குறள்: 72

அன்புஇலார் எல்லாம் தமக்குஉரியர்  அன்புஉடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.                           – குறள்: 72

                          – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்

விளக்கம்: 

அன்பு  இல்லாதவர்,  எல்லாம்  தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு  உடையவரோ  தம்  உடல்,  பொருள்,  ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.