அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர். – குறள்: 711
– அதிகாரம்: அவை அறிதல், பால்:பொருள்
விளக்கம்:
ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து, அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
Be the first to comment