இறப்பே புரிந்த தொழிற்றுஆம் சிறப்பும்தான்சீர்அல் லவர்கண் படின். – குறள்: 977 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக்கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமையைத் தரும்செல்வம்; கல்வி அதிகாரம், [ மேலும் படிக்க …]
கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு. – குறள்: 117 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன்காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது. ஞா. [ மேலும் படிக்க …]
பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள்நன்கு செலச்சொல்லா தார். – குறள்: 728 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும்அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
Be the first to comment