அறன்ஈனும் இன்பமும் ஈனும் – குறள்: 754 Thirumaran Natarajan 6 years ago அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754 – அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள் விளக்கம்: தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.