அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537
விளக்கம்:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
கான முயல்எய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது. – குறள்: 772 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்பெற்றான் பொருள்வைப்பு உழி. – குறள்: 226 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும். ஞா. [ மேலும் படிக்க …]
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடுஅழிய வந்த இடத்து. – குறள்: 968 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போதுஉயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கைமேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment