அரியஎன்று ஆகாத இல்லை – குறள்: 537 Thirumaran Natarajan 6 years ago அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்கருவியான் போற்றிச் செயின். – குறள்: 537 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.