அருமை உடைத்துஎன்று அசாவாமை – குறள்: 611 Thirumaran Natarajan 6 years ago அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும். – குறள்: 611 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் விளக்கம்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.