அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944
விளக்கம்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
பகைநட்புஆம் காலம் வருங்கால் முகம்நட்டுஅகம்நட்பு ஒரீஇ விடல். – குறள்: 830 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். – குறள்: 1004 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சிநிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளும் [ மேலும் படிக்க …]
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்காது எனின். – குறள்: 19 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச்செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை பெய்யாவிடின்; வியன் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment