அற்றது அறிந்து கடைப்பிடித்து – குறள்: 944 Thirumaran Natarajan 6 years ago அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் விளக்கம்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.