எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்கியும் கேடு ஈன்பது. – குறள்: 165 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறுபகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவர் கேடு செய்யத் [ மேலும் படிக்க …]
பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டுஊதியம் போக விடல். – குறள்: 831 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்றுதெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment