எண்என்ப ஏனை எழுத்துஎன்ப – குறள்:392 Thirumaran Natarajan 6 years ago எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம்: எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.