எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர். – குறள்: 602 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, [ மேலும் படிக்க …]
அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு. – குறள்: 503 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும்புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து [ மேலும் படிக்க …]
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேராது இயல்வது நாடு. – குறள்: 734 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப்பாராட்டப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடும்பசியும்; தீரா நோயும்; அழிக்கும் பகையும்; இல்லாது இனிது நடப்பதே [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment