இன்னா எனத்தான் உணர்ந்தவை – குறள்: 316 Thirumaran Natarajan 6 years ago இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.