
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387
– அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள்
கலைஞர் உரை
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387
– அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள்
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். – குறள்: 3 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் [ மேலும் படிக்க …]
ஞாயிறு – அழகின் சிரிப்பு – பாரதிதாசன் கவிதை எழுந்த ஞாயிறு! ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்தொருபொருள், வாராய்! நெஞ்சம்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்கனல் பொருளே, ஆழ் நீரில்வெளிப்பட எழுந்தாய்; ஓகோவிண்ணெலாம் பொன்னை அள்ளித்தெளிக்கின்றாய்; கடலில் பொங்கும்திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய். வையத்தின் உணர்ச்சி எழுந்தன உயிரின் கூட்டம்!இருள் இல்லை அயர்வும் [ மேலும் படிக்க …]
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லாது ஒளி. – குறள்: 870 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம்காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment