கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும். – குறள்: 845
– அதிகாரம்: புல்லறிவான்மை, பால்: பொருள்
விளக்கம்
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ, அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
Be the first to comment