கற்றிலன் ஆயினும் கேட்க – குறள் : 414 Thirumaran Natarajan 6 years ago கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்குஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.