கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். – குறள்: 62 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழிதோன்றாத [ மேலும் படிக்க …]
பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு. – குறள்: 732 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும்,கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல்வகைப் பொருள் வளமிகுதியாற் [ மேலும் படிக்க …]
பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன். – குறள்: 996 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலக நடப்பு பண்புடையாரிடத்துப் படுதலால் இடையறாது [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment